Imágenes de páginas
PDF
EPUB

னென்னப்படுவார்.

அல்லாமலுந்தேவனாகிய பராபரன அவருக்கு அவருடையபிதாவாகியதாவீதின் இராசாசனத தைக்கொடுப்பார்.

ஙங அவர் இயாககோபினுடைய குடும்பத்திற்கு என்றெ ன்றைக்கும் இராசனாயிருப்பார். அவருடைய ஆளுகைக்கு முடிவுவாராதென்றான்.

ஙச அதற்குமரியாள தூதனை நோக்கி, இதெப்படியாகு ம். ஒருபுருடனையும் அறியேனேயென்றாள்.

ஙரு தூதன் அவளுக்குமாறுத்தரமாகச்சொன்னது, பரி சுத்ததேவ ஆவி உன்மேல்வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் ஆகையால் உன்னிடத்திற்பிறக்கு ம்பரிசுத்தமானது தேவனுடையகுமாரனெனனப்படும்.

கூசா அல்லாமலும பராபரனற கூடாதகாரியமொன றுமில்லாதபடியினாலே,

நஎ உனக்கு இனமாயிருக்கிற எலிசபேத்துந்தனதுமு துமையான வயதிலே ஒருபுத்திரனைக்கருப்பந்தரித்தாள் ம லடியென்னப்பட்ட அவளுக்கிது அறாம்மாதமேயென்றான். கூஅ அதற்குமரியாள், இதோ நான் ஆண்டவருக்கு அடி மையாயிருக்கிறேன். உமமுடையவார்த்தையின்படி எனக் காகக்கடவதெனறாள் அப்பொழுது தேவதூதன் அவளைவி ட்டுப்போனான்.

நக அந்தநாட்களில் மரியாள எழுந்து மலைத்தேசததி லே யூதாவிலுள்ளபட்டினத்திறகுத் தீவரமாய்ப்போய், சய சகரியாவின் வீட்டிற்பிரவேசித்து, எலிசபேத்தை வாழ்த்துதல்செய்தாள்.

சக எலிசபேத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது, அவளுடையவயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று அல்லாமலும் எலிசபேத்துபரிசுத்த ஆவியினாலே நிரப்ப

ப்பட்டு,

சஉ மிகுநதசத்தத்துடனே சொன்னதாவது, பெண்க ளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். உனகருப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

சங என ஆண்டவருடைய தாயார் என்னிட கிறது எனக்கெதினாலே கிடைத்தது.

த்திற்குவரு

சுசு நீவாழ்த்துதல் சொல்லிய சத்தம் என்காதுகளில்வி

45 And blessed is she that believed: for there shall be a performance of those things which were told her from the Lord.

46 And Mary said, My soul doth magnify the Lord,

47 And my spirit hath rejoiced in God my Sa

viour.

48 For he hath regarded the low estate of his handmaiden for, behold, from henceforth all generations shall call me blessed.

49 For he that is mighty hath done to me great things; and holy is his name.

50 And his mercy is on them that fear him from generation to generation.

51 He hath shewed strength with his arm; he hath scattered the proud in the imagination of their hearts.

52 He hath put down the mighty from their seats, and exalted them of low degree.

53 He hath filled the hungry with good things; and the rich he hath sent empty away.

54 He hath holpen his servant Israel, in remembrance of his mercy;

55 As he spake to our fathers, to Abraham, and to his seed for ever.

56 And Mary abode with her about three months, and returned to her own house.

57 Now Elisabeth's full time came that she should be delivered; and she brought forth a son. 38 And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.

59 And it came to pass, that on the eighth day they came to circumcise the child; and they called him Zacharias, after the name of his father.

60 And his mother answered and said, Not so; but he shall be called John.

சரு விசுவாசித்தவளுக்குப் பராபரனாலே சொல்லப்ப ட்டவைகள் நிறைவேறுவதால் அவள்பாக்கியமுள்ளவளே யென்றாள்.

சக அப்பொழுதுமரியான சொன்னதாவது.

என

சஎ என் ஆத்துமாபராபரனைப்புகழுகின்றது. என ஆவி

ரட்சகராகியதேவனிற் களிகூருகின்றது.

சஅ என்னத்தினாலெனில், அவர்தமதடிமையின் தாழமை யைநோக்கிப் பார்த்தார். வலலமையுடையவர் எனக்குப் பெரியகாரியங்களைச்செய்தபடியினாலே,

[ocr errors]

துமுதல வமிசத்தாரெல்லாரும் என்னைப்பாக்கிய வதியென்பார்கள். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. ருய அவருடைய இரக்கந்தலைமுறை தலைமுறையாக அவ ருக்குப்பயப்படுகிறவர்களிடத்திலுண்டாயிருக்கும்.

ருக அவர்தமதுகையினாலே பலத்த

காரியங்களைச் செய்

தார். தங்களிருதயத்தின் சிந்தனையில் இறுமாப்பாயிருக்கி றவர்களை யவர்சிதறப்பண்ணி,

ருஉ பலவான்களைப் பத்திராசனங்களிலிருந்து தள்ளித, தாழமையுள்ளவர்களையுயர்த்தி,

ருங பசியுள்ளவர்களை நன்மைகளினாலே நிரபபிசசமபூர ணமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பினார்.

ருச அவர் நம்முடையபிதாககளோடே சொன்னபடி யே ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென றைக்குமிரக்கஞ்செய்ய நினைத்து,

ருரு தம்முடையதாசராகிய ஸ்ரவேலரை ஆதரித்தா ரென்றாள்.

ருசா பினபுமரியாள ஏறக்குறைய மூன்றுமாதம் அவளு டனேயிருந்து, தன் வீட்டுக்குத் திரும்பினாள்.

ருஎ எலிசபேத்துக்குப் பேறுகாலம் உண்டானபொழு து, அவள் ஒருகுமாரனைப்பெற்றாள்.

ருஅ பராபரனதமதிரக்கத்தையவளிடத்திற் பெரிதாக னாரென்று, அவளுடைய அயலகத்தாரும் பந்துசனங்க ளுங்கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட டார்கள்.

ருகூ பின்பு எட்டாம் நாளிலே யவர்கள்பிள்ளைக்கு விருந் தசேதனமபண. ம்படிக்குவந்து அதின்தகப்பனுடைய நாமத்தின்படியதற்குச் சகரியாவெனறுபேரிட்டார்கள். காய அப்பொழுது அதின்தாய்சொன்னது. அப்படியல் அதற்கு இயோவானென்றுபேரிடவேண்டுமென்றாள்.

ல்.

61 And they said unto her, There is none of thy kindred that is called by this name.

62 And they made signs to his father, how he would have him called.

63 And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marvelled all.

64 And his mouth was opened immediately, and his tongue loosed, and he spake, and praised God.

65 And fear came on all that dwelt round about them and all these sayings were noised abroad throughout all the hill country of Judea.

66 And all they that heard them laid them up in their hearts, saying, What manner of child shall this be! And the hand of the Lord was with him.

67 And his father Zacharias was filled with the Holy Ghost, and prophesied, saying,

68 Blessed be the Lord God of Israel, for he hath visited and redeemed his people,

69 And hath raised up an horn of salvation for us in the house of his servant David;

70 As he spake by the mouth of his holy prophets, which have been since the world began:

71 That we should be saved from our enemies, and from the hand of all that hate us;

72 To perform the mercy promised to our fathers, and to remember his holy covenant;

73 The oath which he sware to our father Abraham,

74 That he would grant unto us, that we being delivered out of the hand of our enemies might serve him without fear,

கக அவர்கள் அவளைநோக்கி, உன் உறவிலேயிந்தப் பேராக அழைக்கப்பட்டவர்கள் ஒருவருமில்லையேயென்று சொல்லி,

காஉ அதனுடைய தகப்பனைநோக்கி இதற்கென்னபேரி டமனதாயிருக்கிறீரென்று சமிக்கையினாலேகேட்டார்கள். சங அவன் எழுதுகிறதற்குப்பலகையைக்கேட்டு வாங்கி இதனபேர் இயோவானெனறெழுதினான். எல்லாரும் ஆசச ரியப்பட்டார்கள்.

காசு அல்லாமலும், அந்நிமிஷத்திலே அவனுடையவா யும் நாவுந்திறக்கப்பட அவன் பராபரனைத்தோத்திரஞ் செய்து பேசினான்.

கூரு (அதனாலே) அவர்களைச்சுற்றிவாசமாயிருந்த எல் லாருக்கும் பயம்வந்தது. அன்றியும் இயூதேயாவில் ன மலைத் தேசமெங்கும் அந்தச் சங்கதிகளெல்லாஞ் சொல்லிக்கொ

ள்ளப்பட்டன.

(அவைகளைக 5)

கேள்விப்பட்டவர்களெல்லாரும் (அவைகளைத்) தங்கள் மனதிலேவைத்துக்கொண்டு அந்தப் பிள்ளையெப்படிப்பட்டதாயிருக்குமோவென்றார்கள் கர்த்த ருடையகை அந்தப்பிள்ளையினிடத்திலிருந்தது.

காஎ அன்றியும் அவனுடைய தகப்பனாகிய சகரியாபரி சுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டுத் தீர்க்கதரிசனமாய்ப் பகர்ந்ததாவது.

காஅ நாம் நம்முடைய சத்துருக்களின் கைகளுக்குத்தப் புவிக்கப்பட்டவர்களாக

காகூ நம்முடைய வாழ்நாளெல்லாம் பயமில்லாமல் தே வபத்தியாயும் நீதியாயுந் தமக்குமுன்பாக ஊழியஞ்செய் வதற்கு அனுக்கிரகஞ்செய்யும்பொருட்டாய்,

எய தாமநமமுடையபிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையாகியதமது பரிசுத்த உடம்படிக்கையை நினைத்து, எக நம்முடைய பிதாக்களமே லிரககமாகி,

எஉ தாம் உலகத்தின் தோற்றம் முதற்கொண்டிருந்த தமதுபரிசுத்த தீர்க்கதரிசிகளால் அருளிச்செய்தபடியே, எங நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகை க்கிறயாவருடைய கைகளினின்றும்,

எச நம்மை இரட்சிக்கிறபலத்த இரட்சகரைத்தமது

2

« AnteriorContinuar »