Imágenes de páginas
PDF
EPUB

ஙய அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்பொழுது, வசந்தகாலஞ் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

நக அந்தப்படியே நான்சொன்னவைகள் சம்பவிக்கிற தை நீங்கள் காணும்பொழுது, பராபரனுடைய ஆளுகை சமீபமாயிற்றென்றறியக்கடவீர்கள்.

ஙஉ அவையெல்லாஞ் சம்பவிக்கிறவரைக்கும்

ந்தச் சந் தி ஒழிந்துபோகாதென்று மெய்யாய் உங்களுக்குச்சொல் கிறேன்.

ஙங வானமும் பூமியும் ஒழிந்துபோம். எனவசனங்கள் ஒழிந்துபோகாது.

ஙச அன்றியும் பூமியிலெங்குங்குடியிருக்கிற அனைவர்
ம் அந்த நாள் ஒருவலையைப்போலவருவதால்,
ஙரு உங்கள் இருதயங்கள் பெருந்

[blocks in formation]

னியி னாலும்வெறியினா

[blocks in formation]

கும், அந்த நாள் உங்களுக்குச் சடுதியாயவாராதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கக்கடவீர்கள்.

ஙசு ஆகையால் இனிச்சமபவிப்பவைகளயாவுக்கும் நீங் கள் தப்பிக்கொண் டு, மனிதனுடையகுமாரனுக்கு

[ocr errors]

முன்பாக

நிற்கப்பாத்திரவான்களெனறெண்ணப்படும்படிக்கு,

எக்

காலமுஞ்செபமபண்ணி விழித்திருக்கக்கடவீர்களென்றுதிரு ளமபற்றினார்.

ஙஎ அன்றியும் அவர் பகற்காலங்களிலே தேவாலயத்தி லுபதேசித்துக்கொண்டு, இராக்காலங்களில் வெளியேபோ ய ஒலீவமலையென்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

ஙஅ அவருடைய உபதேசத்தைக்கேட்கும்படிக்குச்சன ங்களெல்லாரும் அதிகாலையிலே தேவாலயத்தில் அவரிடத்

க.

உஉ. அதிகாரம்.

((க) ஆசாரியருக்கு அவரைக்காட்டிக்கொடுககுமபடி பூ தாஸ சமமதித்தது.(எ) அவர் பஸ்காபண்டிகையைக் கொண்டாடினது. (யசு) இராப்போசனத்தையேற்படுத தீனது. (உச) பெரியவனின்னானென்றுகாட்டியது. (நக) சீ ே மான பேதுரு தம்மை மறுதலிப்பதை முன்னறிவித்த து. (கூரு) சீஷர்களுக்குப்பணம் முதலானவைகளைக்குறித் து உத்தரவுசொன்னது. (ஙகூ) ஒலிவமலையின் தோட்டத் திலே அவர் வேதனைப்பட்டுச்செபம்பண்ணினது. (சஎ) சனக்கூட்டத்துக்கு யூதாஸ் அவரைக்காட்டிக்கொடுத் தது. (ருச) பேதுரு அவரை மறுதலித்தது .(காங) ஆசா ரியர் அவரைப்பரிசோதித்தது.]

பஸ்கா என்னப்பட்ட புளியாத அப்பப்பண்டிகை சமீப

2 And the chief priests and scribes sought how they might kill him; for they feared the people.

3 Then entered Satan into Judas surnamed Iscariot, being of the number of the twelve.

4 And he went his way, and communed with the chief priests and captains, how he might betray him unto them.

5 And they were glad, and covenanted to give him money.

6 And he promised, and sought opportunity to betray him unto them in the absence of the multitude.

7 Then came the day of unleavened bread, when the Passover must be killed.

8 And he sent Peter and John, saying, Go and prepare us the Passover, that we may eat.

9 And they said unto him, Where wilt thou that we prepare

?

10 And he said uuto them, Behold, when ye are entered into the city, there shall a man meet you, bearing a pitcher of water; follow him into the house where he entereth in.

11 And ye shall say unto the good man of the house, The Master saith unto thee, Where is the guest chamber, where I shall eat the passover with my disciples?

12 And he shall shew you a large upper room furnished: there make ready.

13 And they went, and found as he had said unto them; and they made ready the Passover.

14 And when the hour was come, he sat down, and the twelve apostles with him.

15 And he said unto them, With desire I have desired to eat this passover with you before I suffer:

உ அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகருஞ் பட்டபடியினாலே, அவரைக்கொலைசெ

சனங்களுக

ய்யும்படிக்கு இரகசியமாய்) வகைதேடினார்கள்.

ங அக்காலத்திலே பன்னிருவரிலொருவனாகிய இஸ்காரி யோததெனறுபேர்கொண்ட இயூதாவுக்குள்ளே சாத்தான்

புகுந்தான்.

ச ஆதலால் அந்த இயூதாவென்பவன் பிரதான ஆசாரிய ரும் ஆலயத்தலைவருமானவர்களிடத்திற்போய், அவர்களுக் அவரைக்காட்டிக்கொடுககுமவகையைக்குறித்து, அவர்க L னே யோசனைபண்ணிககொண்டான்.

ரு அவர்கள் சந்தோஷப்பட்டு அவனுக்குத் திரவியங்கொ டுக்கத்தீர்மானித்தார்கள்.

சா அதற்கு அவன்பொருந்தச்சனக்கூட்டமில்லாதபொ ழுது, அவரை அவர்களுக்குக்காட்டிக்கொடுக்கும்படிக்குத் தகுதியான காலத்தைத்தேடினான்.

எ பஸ்காவின ஆட்டுக்குட்டியைப்பலியிடவேண்டியபுளி

யாத அப்பநாள்வந்தது.

அ அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்கா வைப்பொசிக்கும்படிக்கு நீங்கள் போய, நமக்காக அதை எத்தனம்பண்ணுங்களென்றார்.

கூ அதற்கு அவர்கள் நாங்கள் அதையெங்கே எத்தனம் பண்ணவிரும்புகிறீரென்றார்கள்.

9 அவர்சொன்னது, நீங்கள் பட்டினத்துக்குட்பிரவே சிக்கும்பொழுது, ஒருவன் தண்ணீர்ககுடஞ்சுமந்துகொ ண்டு உங்களுக்கெதிர்ப்படுவான். நீங்கள் அவனுக்குப்பின் சென்று அவன் போகும் வீட்டிலேபோய்,

யக அந்தலீட்டெசமானை நோக்கி, நான் என சீஷரோ டுங்கூடப்பஸ்காவைப்பொசிக்கத்தக்கதான் டமெங்கே

யென்று போதகர் உம்மிடத்திற்கேட்கச்சொன்னாரென்று சொல்லுங்கள்.

யஉ அவன் கம்பளமமுதலானவைகளவிரித்திருக்கிறவிஸ தாரமான மேல்வீ டடையுங்களுக்குக்காணபிப்பான். அங் கே எத்தனம்பண்ணுங்களெனற ப்பினார்.

யங அவர்கள்போய, அவர்சொன்ன பிரகாரமாகக்கண டு, பஸ்காப்போசனததையெத்தனம்பண்ணினார்கள்.

யச தகுதியான நேரம்வந்தபொழுது, அவரும் அவரு டனே பன்னிரண்டு அப்போஸ்தலரும்பந்தியிலிருந்தார்கள். யரு அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, நான் பாடு படுகிறதற்குமுனனே உங்களுடனேகூட இந்தப்பஸ்காப

16

16 For I say unto you, I will not any more eat thereof, until it be fulfilled in the kingdom of God.

17 And he took the cup, and gave thanks, and said, Take this, and divide it among yourselves :

18 For I say unto you, I will not drink of the fruit of the vine, until the kingdom of God shall

come.

19 And he took bread, and gave thanks, and brake it, and gave unto them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.

20 Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.

21 ¶ But, behold, the hand of him that betrayeth me is with me on the table.

22 And truly the Son of man goeth, as it was determined but woe unto that man by whom he is betrayed!

:

23 And they began to enquire among themselves, which of them it was that should do this thing.

24 And there was also a strife among them, which of them should be accounted the greatest.

25 And he said unto them, The kings of the Gentiles exercise lordship over them; and they that exercise authority upon them are called benefactors.

26 But ye shall not be so: but he that is greatest among you, let him be as the younger; and he that is chief, as he that doth serve.

27 For whether is greater, he that sitteth at meat, or he that serveth? is not he that sitteth at meat? but I am among you as he that serveth.

[blocks in formation]

யஎ பினபு பாத்திரத்தையெடுத்துக்கொண்டுதோத்திர ஞ்செய்து,

படி

யஅ பராபர வடைய ஆளுகைவருமளவும் நானம் யுந்திராட்ச இரச த்திலே பானமபணணுவதில்லையென்றுங் களுக்குச்சொல்லுகிறேன். ஆகையால் நீங்கள் இதையெடு த்து உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்களென்றார்.

யகூ அல்லாமலும் அவர் அப்பத்தையெடுத்துக்கொண் இதோத்திரம்பண்ணி அதைப்பிட்டு அவர்களுக்குச்கொடுத் து, இது உங்களுக்காகக்கொடுக்கப்படுகிற என்னுடைய சரீ ரமாயிருக்கின்றது. என்னை நினைக்கிறதற்காக இப்படிச்செ ய்யுங்களெனறுசொல்லி, இராப் பாசனமபண்ணினபினபு, உய அந்தப்படியேபாத்திரத்தையுங்கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனஇரத்தத்தினா லே புதிய உடமபடிக்கையாயிருக்கின்றதெனறுசொல்லி,

உக பின்பு இதோ, என்னைக்காட்டிக்கொடுக்கிறவனு டைய கை என்னுடனேகூடப்பந்தியிலிருக்கின்றது.

உஉ தீர்மானத்தின்படியேமனிதனுடையகுமாரனபோ கிறான். அது மெய்தான். ஆனாலும் ஐயோ, எந்தமனிதன் அவனைக்காட்டிக்கொடுக்கிறானோ அந்த மனிதனுக்குவேத

னைவருமென்றார்.

t

உங அப்பொழுது அவர்கள் நம்மில் யாவன் அப்படிச் செய்வானென்று தங்களுக்குள்ளே விசாரிக்கத்தொடங்கினா

ர்கள்.

.

உச அன்றியும் அவர்கள் தங்களிலெவன் பெரியவனாயிரு னன்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணிககொ ண்டிருந்தபொழுது,

ப்பா

உரு அவர் அவர்களுக்குச்சொன்னதாவது, புறத்தேசத தாருடைய இராசாக்கள் அவர்களைப் பலந்தமாய் ஆண்டு கொள்ளுகிறார்கள். அல்லாமலும் அவர்கள்மேல் அதிகார ஞ்செலுத்துகிறவர்கள் தருமதுரைகளென்றழைக்கப்படுகி

றார்கள்.

உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது.உங்க

ளிற்பெரியவன சிறியவனைப்போலவுந்தலைவன் ஊழியக்கா

ரனைப்போலவுமிருக்கக்கடவன்.

உஎ பந்தியிலிருக்கிறவனஊழியஞ்செய்கிறவன் இவ்விகு வரில் எவனபெரியவன். பந்தியிலிருக்கிறவனலலவா? ஆனா லுமநான் உங்களுக்குள்ளே ஊழியஞ்செய்கிறவனைப்போ

« AnteriorContinuar »