Imágenes de páginas
PDF
EPUB

ருங தினந்தோறும் நான் தேவாலயத்திலுங்களுடனே யிருக்கையில் நீங்களஎனமேற்கைகளைப்போடவில்லை. இது வே உங்களுக்கேற்ற நேரமுமாய இருளின் வல்லமை மையுமா யிருக்கின்றதென்றார்.

ருச அப்பொழுது அவர்கள் அவரைப்பிடித்துப்பிரதா ன ஆசாரிய டைய மாளிகைக்குக் கொண்டுபோனார்கள். பேதுருவுந் தூரமாக அவருக்குப்பின்சென்றான்.

ருரு அல்லாமலும் அவர்கள் மாளிகையின்பிரகாரத்தி ன் நடுவிலே நெருபபையுண்டுபணணி அதைச்சுற்றியுளுக கார்ந்தபொழுது, பேதுருவும் அவர்களுக்குள்ளேயுளுக் கார்ந்தான்.

ருசு அப்பொழுது ஒருவேலைக்காரி அவனை நெருப்பினி டத்திலிருக்கக்கண்டு அவனையுற்றுப்பார்த்து இவனும் அவ னோடிருந்தானென்றாள்.

ருஎ அதற்கு அவன் ஸ்திரியே, அவனையறியேனென்று வரை மறுதலித்தான்.

ருஅ சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு நீயும் அவர்களிலொருவனென்றான். அதற்குப்பேது ரு மனிதனே, நானல்லவென்றான்.

டி

ருகூ ஏறக்குறைய ஒருமணிநேரத்துக்குப்பின்பு வேறொ ருவன் அவனைப்பார்த்து மெய்யாய் இவனும் அவ ே ந்தான். இவன் கலிலேயன்தானேயென்று நிச்சயத்தோ டேசொனனான்.

காய அதற்குப்பேதுரு மனிதனே நீ பேசுகிறதையறியே னென்றான். உடனே அவன் பேசுகையிற்சேவலகூ வி ற்று.

சுக அப்பொழுது கர்ததர் திரும்பிப்பேதுருவைநோக கிப்பார்த்தார். உடனேபேதுரு சேவல் கூவுமுன்னே நீயெ ன்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று தன்னோடே கர்த் தர்சொன்னவசனத்தை நினைத்துக்கொண்டு,

கஉ வெளியேபோயமிகுந்த மனத்துக்கத்தோடே அழு

தான்.

கங இயேசுவைப்பிடித்துக்கொண்ட மனிதர் அவரை யசட்டைபணணி,

காச அடித்து, அவருக்கு முக்காடிட்டு, அவருடையமுகத் தில் அறைந்து உன்னையடித்தவனயாவன். அதைத்தீர்க தரிசனமாய்ச்சொல்லென்று சொல்லி,

காரு மற்றும் அநேகவிதமாய் அவரைத் தூஷணித்தார்

கள்.

காசு உதயமானபொழுது சனததினமூப்பரும் பிரதான் ஆசாரியரும் வேதபாரகருங்கூடிவந்து தங்கள் ஆலோச னைச்சங்கத்தில் அவரைக்கொண்டுவரும்படி செய்து அவ

67 Art thou the Christ? tell us. And he said unto them, If I tell you, ye will not believe :

68 And if I also ask you, ye will not answer me, nor let me go.

69 Hereafter shall the Son of man sit on the right hand of the power of God.

70 Then said they all, Art thou then the Son of God? And he said unto them, Ye say that I am.

71 And they said, What need we any further witness? for we ourselves have heard of his own mouth.

CHAPTER XXIII.

1 Jesus is accused before Pilate, and sent to Herod. 8 Herod mocketh him. 12 Herod and Pilate are made friends. 13 Barabbas is desired of the people, and is loosed by Pilate, and Jesus is given to be crucified. 27 He telleth the women that lament him, the destruction of Jerusalem: 34 prayeth for his enemies. 39 Two evildoers are crucified with him. 46 His death. 50 His burial.

AND the whole multitude of them arose, and led him unto Pilate.

2 And they began to accuse him, saying, We found this fellow perverting the nation, and forbidding to give tribute to Cesar, saying, that he himself is Christ a King.

3 And Pilate asked him, saying, Art thou the King of the Jews? And he answered him and said, Thou sayest it.

4 Then said Pilate to the chief priests and to the people, I find no fault in this man.

5 And they were the more fierce, saying, He stirreth up the people, teaching throughout all Jewry, beginning from Galilee to this place,

சுஎ நீ கிறிஸ்துவானால் அதையெங்களுக்குச் ன்றார்கள். அதற்கவர், நா ங்களுக்குச்சொன்னா னை நம்பமாட்டீர்கள்.

சுஅ நான் உங்களிடத்தில் விசாரித்தாலும் நீங்கள் என க்குமாறுத்தரவுசொல்லவும் என்னை விடுதலையாக்கவுமாட

லெ

ம என

டீர்கள்.

சுகூ துமுதல மனிதனுடையகுமாரன சருவவல்லமை யுள்ள பராபரனுடைய வலதுபாரிசத்தில் உளுக்காருவா னனறார்

எ அதற்கவர்களெலலாரும் அந்தப்படி நீ பராபர னுடைய குமாரனாவென றார்கள். அவர்சொன்னது, நீங்க ளசொல்லுகிறபடி நானேயவரென்றார்.

எக அப்பொழுது அவர்கள்சொன்னது, இனிவேறுசாட் சி நமக்குவேண்டுவதெனன. நாந்தாமே வனுடையவா யினாலே கேட்டோமேயென்றார்கள்.

உங. அதிகாரம்.

((க) யூதர்கள் அவரைப்பிலாத்துவினிடத்துக்குக்கொண்டு போயக்குறறஞ்சாற்றினது. (எ) பிலாத்து அவரை ஏரோ தினிடத்துக்கு அனுப் னது. (யங) பிலாத்து அவரை விடு தலையாக்கப் பிரயத்தனமபண்ணினது. (உசு) அவரைச் சிலுவையில் அறையும்படி பிலாத்துத்தீர்ப்புச் சொன்ன து.(உச) யூதர்கள் அவரைக்கொண்டுபோய்ச்சிலுவையி ல் அறைந்தது. (சக) இயேசுவானவர் தமது ஆவியை விட்டது (ருய) யோசேப்பு அவரைக்கலலறையிலேவை த்தது.]

பின்பு அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்தி ருந்து அவரைப்பிலாததெனனுந்துரையினிடத்துக்குக்கொ ண்டூபோய்,

உ இவன் தன்னை ராசாவாகிய கிறிஸ்தெனறுஞ் சனங் கள இராயருக்கு வரிகொடுக்கவேண்டுவதில்லையென. சொல்லி அவர்களைக்கலகப்படுத்தக்கணடோமென்று அவ

ர்மேற்குற்றஞ்சாற்றத்தொடங்கினார்கள்.

ங அப்பொழுது பிலாததெனபவன் அவரைநோக்கி, நீ இயூதருடைய இராசாவாவென றுகேட்டான். அதற்கு அ வர், நீர் சொலலுகிறபடியேயிருக்கின்றதென்றார்.

ச பினபு பிலாததெனபவன பிரதான ஆசாரியரையுஞ் சனக்கூட்டத்தையும் நோக்கி, ந த மனிதனிடத்திலே யொரு குற்றத்தையுங்காணோமென்றான்.

ரு அதற்கு அவர்கள்சொன்னது, இவன்கலிலேயாநாட டைத்தொடங்கி இவ்விடம்வரைக்கும் இயூதேயா நாட்டிலே ங்கும்உபதேசமபணணிசசனங்களைக்கலகப்படுத்துகிறானே

[ocr errors]

6 When Pilate heard of Galilee, he asked whether the man were a Galilean.

7 And as soon as he knew that he belonged unto Herod's jurisdiction, he sent him to Herod, who himself also was at Jerusalem at that time.

8 And when Herod saw Jesus, he was exceeding glad for he was desirous to see him of a long season, because he had heard many things of him; and he hoped to have seen some miracle done by him.

9 Then he questioned with him in many words; but he answered him nothing.

10 And the chief priests and scribes stood and vehemently accused him.

11 And Herod with his men of war set him at nought, and mocked him, and arrayed him in a gorgeous robe, and sent him again to Pilate.

12 And the same day Pilate and Herod were made friends together: for before they were at enmity between themselves.

13 And Pilate, when he had called together the chief priests and the rulers and the people,

14 Said unto them, Ye have brought this man unto me, as one that perverteth the people: and, behold, I, having examined him before you, have found no fault in this man touching those things whereof ye accuse him:

15 No, nor yet Herod: for I sent you to him; and, lo, nothing worthy of death is done unto him. 16 I will therefore chastise him, and release him. 17 (For of necessity he must release one unto them at the feast.)

18 And they cried out all at once, saying, Away with this man, and release unto us Barabbas :

19 (Who for a certain sedition made in the city, and for murder, was cast into prison.)

[ocr errors]

பின

சு கலிலேயாநாடென்பதைப்பிலாததுக்கேள்விப்பட்ட பாழுது து இம்மனிதன்கலிலேயனாவென்றுவிசாரித் த எ அவர் ஏரோதே இராசாவின் அதிகாரத்துக னவரென்றறிந்து அந்நாட்களில் எருசலேமிலேவநதிருந்த ரோதி த்திற்கு அவரையனுப்பினான்.

அ ஏரோதென்பவன் இயேசுவைக்குறித்து மிகுந்த கா ரியங்களைக்கேள்விப்பட்டிருந்தபடியினாலே அநேக நாளா ய அவரைக்காண ஆசையாயிருந்தான். ஆதலால் அவன் அவ ரைக்கண்டபொழுது மிகவுஞ் சந்தோஷப்பட்டு, அவர்செ ய்யும் அற்புதத்தைப்பார்க்கலாமெனறெண்ணி,

கூ அநேகங்காரியங்களைக்குறித்து அவரிடத்தில்வினாவினா ன். அவர் அவனுக்கு மறுமொழியொன்றுஞ்சொல்லவில்லை. ய பிரதான ஆசாரியரும் வேதபாரகருமவந்து நின்று, உக்கிரமாய் அவர்மேற் குற்றஞ்சாற்றினார்கள்.

க அப்பொழுது ஏரோதெனபவனும் அவ டையபோ ர்ச்சேவகரும் அவரை அசட்டைபண்ணிப்பிரகாசமுள்ளவ ஸ்திரத்தை அவருக்கு உடுத்தியிப்படிப்பரியாச் சமபணணின பின்பு,

யஉ அவரைத்திருமபப்பிலாததுவினிடத்துக்கனுப்பினா ன். அந்த நாளிலே முன்னே ஒருவருக்கொருவர்பகைஞராயி ருந்த பிலாததெனபவனும் ஏரோதென்பவனுஞ் சிநேகித் ரானார்கள்.

யங அப்பொழுது பிலாத்தென்பவன் பிரதான ஆசாரிய ரையுந்தலைவரையுஞ்சனங்களையுங்கூடிவரச்செய்து அவர்க

[ocr errors]

ன்பு,

17

[ocr errors]

ளைநோக்கி,

யச நீங்கள் இந்த மனிதன் சனங்களைக்கலகப்படுத்துகிற வெனென்றுசொல்லி, இவனை என்னிடத்திற்கொண்டுவந்தீர் கள். அந்தப்படி நான் உங்களுக்குமுன்பாக இவனைச் சோதி த்தபொழுது, நீங்கள் இவன்மேற்சாற்றின் குற்றங்களிலோ ன்றையும் நான் இவனிடத்திலேகாணவில்லை.

யாரு பின்பு உங்களை ஏரோதினிடத்துக்கு அனுப்பினேன். வரும இவனிற் குற்றங்காணவில்லை.

கூ ஆதலால் வன மரணத்துக்கேதுவானதொன்று ஞ் செய்யாதவனாயிருக்கிறபடியால் நான் இவனைத்தண்டி த்து விடுதலையாக்குவேனென்றான்.

யஎ பண்டிகைதோறும் அவன் அவர்களுக்காக ஒருவனைவி டுதலையாக்கவேண்டியிருந்தபடியால் அப்படிச்சொன்னான்.

யஅ திரளானசனங்களெல்லாரும் அதைக்கேட்டு, னை ஆக்கினைக்குட்படுத்திப்பரபாவை யெங்களுக்காக வி தலையாக்கவேண்டுமென்று கூக்குரலிட்டார்கள்.

யகூ அந்தப்ரபாவெனபவன் நகரத்திலே நடந்த ஒரு கலகத்துக்காகவுங் கொலை பாதகத்துக்காகவுங் காவலில்

« AnteriorContinuar »