Imágenes de páginas
PDF
EPUB

உக இதோ, இங்கேயெனறும, அதோ, அங்கேயென்று ஞசொல்ல மாடடார்கள. பராபரனுடைய ராசசியமுங் களுக்குளளிருககினறதேயென்றார்.

உஉ பின னுஞசீஷருடனே அவர்சொனனது, மனிதகு மார னுடைய நாட்களிலொனறைககானு மபடிககு, நீங்கள் ஆசைப்படுங்காலமவரும். அதைக்காணாமலிருப்பீர்கள.

உக அடபொழுது சிலர் உங்களை நோக்கி, இதோ, இங் கேயிருக்கிறாரெனறும, அதோ, அங்கேயிருக்கிறாரென றுஞ சொலலுங்காலத்தில், நீங்கள் புறப்படாமலுமபினசெலலா மலுமிருங்கள்.

உச மினனான துவானத்தின் ஒருபக்கத்திலிருந்து மற்றொ ருபகக மவரைக்குமபிரகாசிக்கிறது போல, மனிதனுடைய குமாரனதன னுடைய நாளிலிருப்பார்.

உரு அதற்கு முன்பு அவன அநேகமபாடுகளையனுபவி தது, இந்தசசநததியினாலே தளளப்படவேணடியிருககின து. உகா நோவாவின நாட்களில் நடந்தது போல், மனிதகு மார னுடைய நாட்களிலும் நடக்கும்.

உஎ நோவாபேழைககுட்பிரவேசித்த நாளவாைககுஞ சனங்களபோசனபான மபணணியுமபெணகொணடும, பெ ண்கொடுததுமவநதார்கள. அந்நாளிலேசலப்பிரளயமவ நது, எல்லாரையும் அழித்தது.

உஅ உலோததினுடைய நாட்களில் நடந்தது போலவும நடக்கும். சனங்கள்போசனபானமபணணியும் பொருளக் ளைக்கொண்டும் விற்றுஞ செடிகளை நாட்டியும் (வீடுகளை) கட்டியுமவநதார்கள.

உக உலோததெனபவனசோதோமூரைவிட்டுப் புறப்ப ட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியுங்கந்தகமுமபெ யது எல்லாரையும் அழித்தது.

கய மனிதனுடைய குமாரனவெளிப்படும் நாளில் அப்ப டியேயிருக்கும்.

நக அந்த நாளிலே வீட்டினமேலிருப்பவன வீட்டுக்குள்ளி ருககிற தன பண்டங்களையெடுத்துக் கொண்டுபோகுமபடி க்கு இறங்காமற்போகக்கடவன. அனறியும வயலிலிருப்பவ னபினனிடடுததிருமபாமறபோகக்கடவன. நஉ உலோத்தினுடைய மனைவியை நினையுங்கள். கக எவனானாலுநதன சீவனையிரட்சிததுக கொளளததே டிஞல, அதையிழந்துபோவான. எவனானாலும் அதைப் முந்தால், அதைக் காத்துக்கொள்ளுவான்.

கச அநத இராததிரியில ஒரேபடுககையின மேற்கிடக்கு மிரண்டுபேரில் ஒருவன பிடித்துக்கொள்ளப்ப படுவான். மற்ற

35 Two women shall be grinding together; the one shall be taken, and the other left.

36 Two men shall be in the field; the one shall be taken, and the other left.

37 And they answered and said anto him, Where, Lord. And he said unto them, Wheresoever the body is, there will the eagles be gathered together.

CHAPTER XVIII.

3 of the importunate widow. 9 of the Pharisee

and the Publican. 15 Children brought to Christ 18 A ruler that would follow Christ, but is hindered by his riches. 28 The reward of them that leave all for his sake. 31 He foresheweth his death. 35 And restoreth a blind man to his sight.

And he spake a parable unto them to this end, that men ought always to pray, and not to faint ;

2 Saying, There was in a city a judge, which feared not God, neither regarded man:

3 And there was a widow in that city; and she came unto him, saying, Avenge me of mine adversary.

4 And he would not for a while: but afterward he said within himself, Though I fear not God, nor ragard man;

5 Yet because this widow troubleth me, I will avenge her, lest by her continual coming she weary

me.

6 And the Lord said, Hear what the unjust judge saith.

7 And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them?

ரு மாவையரைக்குமிரண்டு பெண்களிலொருத்தி பிடித் ககொள்ளப்படுவாள, மற்றவள விட்டு விடப்படுவாள். நக வயலிலிருக்குமிரண்டுபேரிலொருவன பிடித்துக்கொ வளப்படுவான். மற்றவனவிட்டுவிடப்படுவானென றுங்களு ககுசசொலலுகிறேனெனறுசொனன பொழுது, நஎ அவர்கள அவரை ேநாககி, ஆணடவ

எங்கேயெ னறார்கள். அதற்கு அவர் சொனனது, பிணம் எங ங்கேயோ அங்கேகழுக்கள் சேருமென்றார்.

வரோ,

யஅ. அதிகாரம்.

((க) மிகவுமவேணடிககொண்ட கைம்பெண்ணையுவமையா கசசொலலியது. (கூ) பரிசேய ம ஆயக்காரனுஞசெ பமபணணினதைக் குறித்துச் சொல்லியது. (யரு) குழந் தைகளை ஆசீர்வதித்தது. (யஅ) நித்திய சீவனைக் குறித்து விசாரித்த ஒருவனுக்கு உத்தரவுசொனனது. (உச) ஐசு வரியவான்கள மோட்சத்திற்பிரவேசிக்கிறது அரிதென்ப தைக் குறித்துச் சொல்லியது. (உ அ ) தமமைப்பின் பற்று கிறவர்களுக்கு வரும் பலனைக்காட்டியது. (ஙக) தமது பாடுகளை முனனறிவித்தது. (கரு) குருடனை ககுண மாக

அன்றியும் அவர்கள சோர்ந்துபோகாமல் எப்பொழுது ஞசெபமபணணவேண்டுவதைக் குறித்து அவர் அவர்களுக் குசசொன்ன உவமையாவது,

உ ஒருப்பட்டினததிலே ஒரு நியாயாதிபதிபராபர பபயப்படாமலும மனிதரையெண்ணாமலுமிருந்தான்.

ந அலலாமலும் அந்தப்பட்டினத்திலே ஒருகைமபெண் ணிருந்தாள் . அவள அவனிடத்திற்போய் எனக்கு விரோதி யானவனிடத்திற்பழிவாங்க வேணடுமென்றாள்.

ச அவன் அநேக நாள் மன சிலலாதிருந்தான். பின்பு அவள் அவனிடத்தில் அதிகமாய்க்கேட்டபடியினாலே அவ தனக்குள்ளேயெணணினது, நான் பராபர ப்பய ப்படாமலும் மனிதரைடெணணாமலுமிருந்தும்,

கு இந்தச்கைம்பெண் எனனைத்தொந்தரவுபணணுகிற படியால் நான் இவளுக்காகப்பழிவாங்கவேண்டும். இலலா விட்டால் இவள் எப்பொழுதுமவந்து என்னை வருத்தப்படு ததுவாளெனறெணணினானென்று கர்த்தர்சொலலி,

சு பின்பு அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதை ச்சி நதியுங்கள்.

எ அநதப்படி பராபரன் தாந்தெரிந்து கொண்டவர்க ளைக்குறித்துத்தாமதித்துத் தமமைநோககி இரவுமபகது

[ocr errors]

8 I tell you that he will avenge them speedily. Nevertheless when the Son of man cometh, shall he find faith on the earth.

9 And he spake this parable unto certain which trusted in themselves that they were righteous, and despised others :

10 Two men went up into the temple to pray; the one a Pharisee, and the other a Públican.

11 The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this Publican.

12 I fast twice in the week, I give tithes of all

that I possess.

13 And the Publican, standing afar off, would not lift up so much as his eyes unto heaven, but emote upon his breast saying, God be merciful to me a sinner.

14 I tell you, this man went down to his house justified rather than the other : for every one that exalteth himself shall be abased ; and he that hum-. bleth himself shall be exalted.

15 And they brought unto him also infants, that he would touch them: but when his disciples saw it, they rebuked them.

16 But Jesus called them unto him, and said, Suffer little children to come unto me, and forbid them not: for of such is the kingdom of God.

17 Verily I say unto you, Whosoever shall not receive the kingdom of God as a little child shall in no wise enter therein.

18 And a certain ruler asked him, saying, Good Master, what shall I do to inherit eternas life?

19 And Jesus said unto him, Why callest thou me good ? none is good, save one, that is God.

அ சிகரெததில அவர்களுக்காகபபழிவாங்குவாரெனறு செளுககுசசொலலு கிறேன ஆகிலும் மனிதனுடையகுமா ரன வருமபொழுது பூமியிலே விசுவாசததைக் காண்பாரோ வென்றார்.

க அனறியு நதங்களை நீதிமானகளென்று நமபி மற்றவர் களை அற்பமாயெண்ணின சிலருக்கு அவர் சொன்ன யாவது,

ய இரண்டு மனிதர் செபமபணணுமபடிககுத தேவாலய ததிற்குப்போனார்கள. அவர்களிலொருவனபரிசேயன. மற றவன ஆயக்காரன.

யக பரிசேயனானவன தனித்து நின றுபணணின செப் மாவது, பராபரனே நானபறிகாரர் அநீதர் விபசாரர் இ ப்படிப்பட்ட மற்ற மனிதரைப்போலவும் இந்த ஆயக்கார னைபபோலவு மிராதவனானபடியினாலே உமககுததோததிர ஞசெலுத்துகிறேன.

உ வாரத்துக்குளளே இரண்டுதரம் உபவாசிக்கிறேன. எனக்குணடான யாவற்றிலும் பத்திலொனறைசசெலுத்து கிறேனெனறான.

யந பினபு ஆயக்காரன தூரமாய் நின்றுதன கணகளையும வானத்துக்குயர்த்தத் துணியாமல் தனமார்பிலேயடித்துக் கொண்டு பராபரனே பாவியாகிய எனமேலிரக்கமாயிரு மென்றான.

யச அவனலல இவனே நீதிமானாககப்பட்டவனாயத்தன வீட்டுக்குத்திருமபிபபோனானெனறு உங்களுக்குசசொல லுகிறேன. தன்னையுயர்த்துகிறவன தாழத்தப்படுவான. தன னைத்தாழத்துகிறவனே உயர்த்தப்படுவானெனறார்.

யாரு பினபு குழநதைகளையவர் தொடும்படிக்கு அவரிடத் திற்கொண்டுவந்தார்கள. சீஷர் அதைக்கண்டு அவர்களையாத டடினார்கள.

யசு இயேசுவானவர் அவைகளைககொணடுவருமபடி கட டளையிட்டுசசொனனது, பிள்ளைகள் எனனிடத்தில் வருகிற தற்குத் தடை பண்ணாமலிடங்கொடுங்கள். பராபர இராசசியம அப்படிப்பட்டவர்களை யுடையதே.

யஎ எவனாகிலும் பிள்ளையைட்போலப்பராபர னுடைய ராசசிய ததை யேற்றுக்கொள்ளாவிட்டால அதிற் பிர வேசிக்க மாட்டானென்றார்.

a)அ அப்பொழுது தலைவனொருவன அவாைநோககி, நல லபோதகரோ நிததிய சீவனைசசுதநதரித துககொளளுமட்டி ககு நான என்னசெயயவேணடுமெனறுகேடடான.

சு அதற்கு இயேசுவானவர்சொனனது நீர் என்னை நல லவரெனறு ஏன சொல்லுகிறீர். பராபரனொருவரேயலலா

படைய

« AnteriorContinuar »